2025 மே 02, வெள்ளிக்கிழமை

சுள்ளி முறிச்சான் தீவில் குண்டு மீட்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள  சுள்ளி முறிச்சான் தீவுப் பகுதி  குடியிருப்பு காணி ஒன்றில்  மோட்டார்  குண்டொன்று நேற்றுக் காலை மீட்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.இக் குடியிருப்புக் காணியில் குழியொன்றை  வெட்டும் போது,கண்டெடுக்கப்பட்ட இக்குண்டு  தொடர்பாக  கிண்ணியா பொலிஸாருக்கு தகவலை வழங்கியதும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் '60 ரக மோட்டார் குண்டு'  என அடையாளங்கண்டு குண்டை  மீட்டுள்ளனர்.இது தொடர்பான விசாரணையை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .