2025 மே 05, திங்கட்கிழமை

சூரா சபை கோரிக்கை

Editorial   / 2018 நவம்பர் 11 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த விசேட சட்ட வைத்திய நிபுணர்,  கடந்த ஜூன் மாதம் முதல் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதால், அவருக்கான மாற்று நியமனம் வழங்கப்படாமையால், பிரேத பரிசோதனைக்காக சடலங்களை தூர பிரதேசங்களுக்கு அனுப்பவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், பொலிஸாரும் பொதுமக்களும் பலத்த சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, மிகவிரைவில், சட்ட வைத்திய   நிபுணரை நியமித்துத் தருமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளரிடமும், மத்திய சுகாதார அமைச்சிடமும் கிண்ணியா சூரா சபை கோரிக்கை விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X