Princiya Dixci / 2021 ஜனவரி 26 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ எம்.ஏ.பரீட், எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம்
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராகவும் வர்த்தக மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் கிழக்கு மாகாண தலைவராகவும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் 2021ஆம் ஆண்டுக்கான ஆரம்ப செயற்குழுக் கூட்டம், நேற்று (25) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசாவால் இந்நியமனம் வழங்கப்பட்டது.
13 minute ago
23 minute ago
24 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
23 minute ago
24 minute ago
28 minute ago