2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சேதனப் பசளை உற்பத்திக்கு ஏகமானதாக தீர்மானம்

Princiya Dixci   / 2021 ஜூலை 14 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்

தம்பலகாமம் பிரதேச சபையின் மாதாந்த சபை கூட்டம, தவிசாளர் ஏ.ஜீ..சம்பிக பண்டாரவின் தலைமமையில் இன்று (14) காலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில்  சேதன பசளை தயாரிக்கும் கோரிக்கை தவிசாளரால் முன் வைக்கப்பட்டு, சபை உறுப்பினர்களால் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுத்துவதற்கும் இதன்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X