ஏ.எம்.ஏ.பரீத் / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

50 ஆண்டுகளுக்கு மேலாக முறிவு வைத்திய சேவையை அர்ப்பணிப்புடன் செய்துவந்த பேச்சி முத்து பரியாரின் சேவை நலனைப் பாராட்டி, கிண்ணியா சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தினர், நேற்று (23) மாலை அவரது வீட்டுக்குச் சென்று அவருக்குப் பாராட்டு நிகழ்வை நடத்தினர்.
இதன்போது, பரியாருக்குப் பொன்னாடை போர்த்தி,"மருத்துவ முத்து" என்ற பட்டமும் வழங்கி, பொற்கிழியும் வழங்கப்பட்டது.
கிண்ணியா சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின் உறுப்பினர்கள், பரியாரியின் குடும்பத்தினர் இதில் கலந்துகொண்டனர்.
43 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
50 minute ago