Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை தோப்பூர் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை சோடா என நினைத்து பெற்றோலை சிறுவன் ஒருவன் அருந்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுவன் தோப்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மூதூர் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீட்டில் மோட்டர் சைக்கிளுக்கு பெற்றோலை ஊற்றிவிட்டு மிகுதியை வைத்திருந்த நிலையில் பெற்றோலை சோடா என நினைத்து அச்சிறுவன் அருந்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
10 minute ago
19 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
29 minute ago