Suganthini Ratnam / 2016 மார்ச் 27 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை நகரிலுள்ள சேமக்காலையில்; இன்று ஞாயிற்றுக்கிழமை இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதால், அச்சேமக்காலை பகுதியளவில் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சேமக்சாலையில் தீ பரவியமை தொடர்பில் திருகோணமலை தீயணைப்புப் பிரிவினருக்கும் பொலிஸாருக்கும் பொதுமக்கள் தகவல் வழங்கினர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்று தீயணைப்புப் பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
8 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
15 Dec 2025