Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
சிறுமி சேயா செதவ்மி வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும் இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துமாறு கோரியும் கந்தளாயில் ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
கிழக்கு மாகாண பெண்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கு கொண்டனர்.
'மக்களே உங்கள் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்', 'குழந்தைகள் மீது கைவைக்கும் காமுகர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்று' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட வாசக அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தார்கள்.
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026