Kogilavani / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை சூரியபுர பகுதியிலுள்ள 15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் கைதான நபரை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதிவான் நீதிமன்ற நீதவான் ருவன் திஸாநாயக்க, வியாழக்கிழமை (10) உத்தரவிட்டார். சூரியபுர, ஒன்பதாம் கட்டை பகுதியைச் சேர்ந்த 48 வயது நபருக்கே, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
12 minute ago
21 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
31 minute ago