2025 மே 21, புதன்கிழமை

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தவர் விளக்கமறியலில்

Niroshini   / 2016 மே 10 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூரநகர் கிராமத்தில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த இளைஞனை சேருநுவர பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை(08) கைதுசெய்துள்ளனர்.

அதே கிராமத்தைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி கேதீஸ்வரன் (வயது 22) என்ற இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனை சேருநுவர பொலிஸார் நேற்று திங்கட்கிழமை மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஜ.என்.றிஸ்வான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .