Kogilavani / 2015 நவம்பர் 26 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
தி/மூ/மூதூர் முஸ்லிம் மகளீர் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றி வந்த ஏ.எஸ்.உபைத்துல்லா ஓய்வுபெற்றுச் செல்லவுள்ள நிலையில் அவருக்கான சேவை நலன் பாராட்டும் 'அறுவடை' சிறப்பு மலர் வெளியீடும் கல்லூரியில் நேற்று(25) நடைபெற்றது.
கல்லூரியின் பிரதி அதிபர் அல் - ஹாஜ் ஜே.எம்.மாஹீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலையின் பழைய மாணவனும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான அல்ஹாஜ் ஜே.எம்.லாகீர், கல்வி அதிகாரிகள், துறைசார் கல்விமான்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago