Editorial / 2020 ஜனவரி 14 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.கீத்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பிரதேசத்தில் டெங்குக் காய்ச்சல் காரணமாக, 22 வயதான எட்டு மாதக் கர்ப்பிணி ஒருவர் மரணித்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர் .
வயிற்றில் உள்ள சிசு மரணமானதைத் தொடர்ந்து, கிண்ணியா தள வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்கு மாற்றிய நிலையில், கர்ப்பிணியும் மரணித்துள்ளரெனவும், பொலிஸார் தெரிவித்தனர் .
மரணித்த கர்ப்பிணி, எட்டு மாதச் சிசுவின் நல்லடக்கம், கிண்ணியாவில் நேற்று (13) நடைபெற்றது.
6 hours ago
7 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
24 Mar 2026