Editorial / 2020 மார்ச் 03 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.கீத்
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் டைனமேட் வெடிபொருள்களுடன், நேற்று (02) மாலை ஒருவரைக் கைது செய்ததாக, தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 12 டைனமேட் குச்சிகள், 30 அடி, 24 அடி நீளமான வயர் ரோல்களும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
மேற்படி நபர், அவரின் வீட்டில் டைனமேட் வெடிபொருள்களைப் பதுக்கி வைத்திருந்த நிலையிலே கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
1 hours ago
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
03 Feb 2026