ஒலுமுதீன் கியாஸ் / 2018 ஜனவரி 06 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா , வான் எல பிரதேசத்திலுள்ள குளத்தில் தடை செய்யப்பட்ட தங்கூஸ் வலையைப் பயன்படுத்தி, மீன் பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இருவருக்கு தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களை வான் எல பொலிஸார் கைது செய்து, நேற்று (5) கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, நீதவான் துசித்த சம்பிக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
11 minute ago
12 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
12 minute ago
1 hours ago