Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி 03 லீற்றர் கசிப்பு வைத்திருந்த ஒருவர் 1,000 ரூபாய் தண்டம் செலுத்தத் தவறியமையால், அவருக்கு 03 மாதம் சிறைத்தண்டனை விதித்து மூதூர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை(16) தீர்ப்பளித்துள்ளது.
தோப்பூர், பாட்டாளிபுரம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை சைக்கிளில் கசிப்பை கொண்டுசென்ற இந்நபரை பொலிஸார் கைதுசெய்து மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026