Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 24 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார், பி.எம்.எம்.ஏ.காதர், எப்.முபாரக்
கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா, திருகோணமலை, உவர்மலை விவேகானந்தா கல்லூரிக் கலை மண்டபத்தில் நாளை (25) தொடக்கம் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதில் 10-2018 சனிக்கிழமை (27) மாலை 3 மணிக்கு நடைபெறும் சிறப்பு விழாவில் இவ்வருடம் இளங்கலைஞர் பாராட்டு பெறுவோர்களின் விவரமும், வித்தகர் விருது பெறுவோர்களின் விவரமும், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி வளர்மதி ரவீந்திரனால் அறிவிக்கப்பட்டுள்ளது. விவரங்கள் பின்வருமாறு,
இளங்கலைஞர் பாராட்டு பெறுவோர்
(கலை இலக்கியம் - அம்பாறை)
(ஊடகத்துறை - திருகோணமலை)
(ஆக்க இலக்கியம் - மட்டக்களப்பு)
(இலக்கியம் - திருகோணமலை)
(பல்துறை - அம்பாறை)
(பல்துறை - மட்டக்களப்பு)
(நடனம் - திருகோணமலை)
(நாகம், கூத்து - மட்டக்களப்பு)
(குறும்படம் - அம்பாறை)
வித்தகர் விருது பெறுவோர்
(நாட்டார்கலைத்துறை - மட்டக்களப்பு)
(நாட்டார் கலைத்துறை - அம்பாறை)
(நாட்டார் கலைத்துறை - அம்பாறை)
(ஊடகத்துறை - அம்பாறை)
செல்வநாயகம் சசிதரன்
(இசைத்துறை - திருகோணமலை)
(ஆயுர்வேதம் - மட்டக்களப்பு)
(ஆக்க இலக்கியம் - திருகோணமலை)
(ஆக்க இலக்கியம் - மட்டக்களப்பு)
(ஆக்க இலக்கியம் - அம்பாறை)
(நாடகத்துறை- மட்டக்களப்பு)
(நாடகத்துறை - அம்பாறை)
(நுண்கலைத்துறை - மட்டக்களப்பு)
( பல்துறை - திருகோணமலை)
(பல்துறை - திருகோணமலை)
சிறந்த நூல்களுக்கான விருது பெறுவோர்
(திருகோணமலை - சுய சிறுகதை - கூ... கூ... காகம்)
(திருகோணமலை - வரலாற்று நூல் - ராவண தேசம்)
(சுய நாவல் - ஒரு கிராமத்து அத்தியாயம்)
(நானாவித விடயம் - சம்பூர் இடப்பெயர்வும் மீள் குடியேற்றமும்)
(புலமைத்துவ ஆய்வு சாரா படைப்பு - சிந்துவெளி நாகரிகமும் தமிழரும்)
(சுய கவிதை - வேதாந்தியின் கவிதைகள்)
(சிறுவர் இலக்கியம்- சிறுவர் கதைகள்)
(சமய நூல்- திருக்கோணமலை ஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்)
(மொழிபெயர்ப்பு - சைமன் காசிச் செட்டியின் தமிழ் புளுடாக் தமிழ் நூல் விபரப்பட்டியல்)
என்பன தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago