2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தம்பலகாமத்தில் சடலம் மீட்பு

Editorial   / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழ​க்கு நிருபர்கள்

தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பாலம்போற்றாறு- சித்தி விநாயகர் தமிழ் வித்தியாலயத்துக்கு முன்பாக,  குடும்பஸ்தார் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று  (21) அதிகாலை 5.00 மணியளவில் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தம்பலகாமம் முள்ளிப் பொத்தானையைச் சேர்ந்த
இரண்டு பிள்ளைகளின் தந்தையான  ஏ.ஆர்.றிபாஸ் (வயது- 35) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இந்தச் சடலம் தொடர்பாக  தம்பலகாமம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, உடனடியாக  தம்பலகாமம் பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு  வருவதுடன், இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .