2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

திருகோணமலைக்கு சஜித் விஜயம்

Editorial   / 2022 ஜனவரி 04 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, திருகோணமலை வரலாற்று சிறப்புமிக்க கோணேஸ்வரம் கோவிலுக்கு இன்று (04) காலை விஜயம் செய்தார்.

அங்கு இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவரின் எண்ணக்கருவில் அமைந்த" பிரபஞ்சம் "நிகழ்ச்சித்திட்டம்  திருகோணமலை மாவட்டத்தை மையப்படுத்தி இடம் பெற்று வருகின்றது.

இதில், ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்,ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அவர், திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பல்வேறு நிகழ்வுகளிலும் நாளை (06) வரை கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X