2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

திருகோணமலையில் இரத்ததான நிகழ்வு

Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

திருகோணமலை,  இலங்கை செந்தாரகை அனர்த்த சேவைகள் படையணியின் ஏற்பாட்டில், கொரோனாவுக்கு எதிரான மனிதாபிமான 'இரத்ததான நிகழ்வு, திருகோணமலை பொது வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவில், நாளை (16)  காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.  பெறவுள்ளது.

இரத்ததானம் வழங்க விரும்புவர்கள் அங்கு சென்று வழங்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .