Editorial / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எம். றனீஸ்
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (30) காலை 10 மணிக்கு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட செயலாளர் என்.எ.எ.புஸ்பகுமார தெரிவித்தார்.
இக்கூட்டம் தொடர்பான திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
4 hours ago
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
7 hours ago