Mayu / 2024 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ . அச்சுதன்
திருகோணமலை நகராட்சி மன்றத்திற்கு முன்பாக உள்ள சுற்றுவட்டத்தில் Dolphin சிலை அமைக்கப்பட்டு நகராட்சிமன்ற செயலாளர் தே.ஜெயவிஷ்ட்ணுவின் வேண்டுகோளுக்கு இணங்க உத்தியோகபூர்வமாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் புதன்கிழமை (31) திறந்து வைக்கப்பட்டது.




14 minute ago
39 minute ago
52 minute ago
28 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
39 minute ago
52 minute ago
28 Apr 2026