Editorial / 2020 ஜனவரி 09 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன்
அமரர்களான மூத்த எமுத்தாளர் டொக்டர் இராஜ. தர்மராஜா எமுத்தாளரும் இலக்கியச் செயற்பாட்டாளருமான சித்தி அமரசிங்கம் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு, திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சங்க மண்டபத்தில், நாளை மறுதினம் (11) மாலை 04 மணிக்கு நடைபெறவுள்ளது.
“நீங்களும் எமுதலாம்” வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில், அதன் ஆசிரியர் கவிஞர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், டொக்டர் இராஜ. தர்மராஜா நினைவுரையை, அரசியல் ஆய்வாளர் யதீந்திராவும், சித்தி அமரசிங்கம் நினைவுரையை எமுத்தாளர் மு. மயூரனும் நிகழ்த்தவுள்ளனர்.
40 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
48 minute ago