Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன்
திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்த க.கோணேஸ்வரநாதன், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்துகொண்டார்.
இதனையடுத்து அவரது இடத்துக்கு புதிதாக திருமதி அமர்தவல்லி இராமைய்யா என்பவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதேச சபையின் தலைவர் டொக்டர் ஞானகுணாளனை, புதிய உறுப்பினர் சந்தித்துக் கலந்துரையாடினார்.
3 hours ago
7 hours ago
13 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
13 Aug 2025