Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
தீஷான் அஹமட் / 2020 ஜனவரி 28 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தில் தேங்காய்க்கான தட்டுப்பாடு நிலவுவதோடு, அதிக விலைக்கும் விற்பனை செய்யப்படுவதாக, பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தேங்காய் ஒன்று முன்னர் 30 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 70 ரூபாய்க்கும் அதிக விலையில் தேங்காய் விற்பனை செய்யப்படுவதால் சாதாரண பொதுமக்களுக்கு அவற்றைக் கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, தேங்காயின் தேவைப்பாடு அதிகமாக உள்ள நிலையில் தேங்காயின் விலையேற்றம் பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக, உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .