2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

தொற்று நீக்கல் மும்முரம்

Princiya Dixci   / 2021 மே 30 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கொவிட்19 பரவல் நிலை அதிகரித்துள்ள நிலையில் அதில் இருந்து பாதுகாக்கும் முகமாக தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கை, தம்பலகாமம் பிரசேச சபை மூலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தம்பலகாமம் பிரதேச செயலகம் உட்பட பொதுமக்கள் ஒன்றுகூடும் பகுதிகளுக்கு தொற்று நீக்கி விசிரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுகின்றது.

இதன்படி, வங்கிகள், அரச நிறுவனங்கள் என பல கட்ட நடவடிக்கையாக தொற்று விசிறும் நடவடிக்கை, நேற்றும் (29) முன்னெடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X