2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

தேசிய மட்டத்தில் முதலிடம்

Niroshini   / 2015 நவம்பர் 16 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா கல்வி வலயத்தில் தாருல் உலூம் மகா வித்தியாலய மாணவன் மொஹமட் நஸீர் மொஹமட் ஜெஸ்மித், மீலாத் நபி விழா தேசிய மட்டத்தில் இடம்பெற்ற  அல்-குர்ஆன் மனனப் போட்டியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .