Suganthini Ratnam / 2015 நவம்பர் 06 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நஹீம் முஹம்மட் புஹாரி
தாபரிப்புப் பணத்தைச் செலுத்தாத குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு மூதூர் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்திய ஒருவரை எதிர்வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மனைவி, பிள்ளைகளுக்கு தாபரிப்புப் பணத்தை 2014.08.27ஆம் திகதியிலிருந்து இவர் செலுத்தாமல் இருந்துள்ளார். அத்துடன், இவர் 11 வழக்குத் தவணைகளுக்கு நீதிமன்றத்துக்கு சமூகம் அளிக்காதிருந்துள்ளார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago