Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜூன் 18 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை சீனக்குடா கடற்றொழில் கூட்டுத்தாபனப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப்படகுகள் நான்கு தீயினால் எரிந்து சேதமாகியுள்ளதாக, சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (17) இரவு இடம்பெற்றதாக இச்சம்பவத்தில், எரிந்த நான்கு படகுகளிலுமிருந்த மீன்பிடி உபகரணங்களும் எரிந்து சேதமாகி உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர் .
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
59 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago