2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

திருகோணமலையில் வேலையற்ற பட்டதாரிகள் சத்தியாக்கிரகப் போராட்டம்

Suganthini Ratnam   / 2017 மார்ச் 03 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வேலையில்லா பட்டதாரிகளுக்கும் நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரி  கொட்டும் மழைக்கு மத்தியிலும் இன்று (03) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள்  ஈடுபட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 1,500 க்கும் மேற்பட்ட வேலையில்லா பட்டதாரிகள் உள்ளனர்.

தாங்கள் பட்டம் பெற்று ஐந்து வருடங்களாகியும் நியமனம் கிடைக்கவில்லையெனவும் தமக்கு உடனடியாக நிரந்தர நியமனத்தை பெற்றுத்தருமாறு வேலையில்லாப் பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X