Kogilavani / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலைக் கடற்பரப்பில், சில சடலங்கள் மிதப்பதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, தேடுதலுக்காகத் தமது படகுகள் இரண்டை கடலுக்குள் அனுப்பியுள்ளதாக கடற்படை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) தெரிவித்தது.
குறித்த சடலங்கள், தமிழக மீனவர்களின் அல்லது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தி;ல் உயிரிழந்தோருடையதாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
10 minute ago
19 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
29 minute ago