Niroshini / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் திவிநெகும பயநுகரிகளின் ஏற்பாட்டில் முத்தான வியர்வை 2015 ஆம் ஆண்டின் வாழ்வின் எழுச்சி வர்த்தகக் கண்காட்சி இன்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை இந்து கோணேஸ்வர விளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராசா தலைமையில் நடைபெற்றது.
இக்கண்காட்சியில் விவசாயம் பாற்பண்னை, பனை அபிவிருத்தி, கைத்தொழில்,கால்நடை,கமநல சேவைகள் மற்றும் கைத்தறி போன்ற பதினைந்துக்கும் மேற்பட்ட வர்த்தக திணைக்களங்களின் உற்பத்திகள் மற்றும் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில், பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர், திவிநெகும திட்டப் பணிப்பாளர்,திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026