2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                        

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்கின்ற அடை மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
கிண்ணியா, மூதூர், திருகோணமலை, கந்தளாய்  மற்றும் புல்மோட்டைப்  பகுதிகளிலுள் தாழ்நிலங்களும் வயல்வெளிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கந்தளாய்ப் பிரதேசத்தில் பெய்த மழையால் வீதிகளில் நீர் நிரம்பிக் காணப்படுவதால் போக்குவரத்து மேற்கொள்வதில் சிரமம் காணப்படுகின்றது.

வான்எல குளம், பரவிப்பாஞ்சான் குளம் மற்றும் கல்மெட்டியாவ குளம் போன்றவற்றில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .