Editorial / 2020 மார்ச் 31 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா நகர சபையின் சுகாதார ஊழியர்களுக்கு நிவாரண உதவிகள,; நேற்று (30) வழங்கப்பட்டன.
இந்த உதவிகளை, கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். நளீம் வழங்கி வைத்தார்.
இதன்போது தவிசாளரால் அரிசி பொதி வழங்கப்பட்டதோடு, அவர்களுக்கான பாதுகாப்பு அங்கியும் வழங்கியும் வைக்கப்பட்டன.
10 minute ago
31 minute ago
37 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
31 minute ago
37 minute ago
42 minute ago