Princiya Dixci / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்
வீட்டுத்தோட்ட மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற பயனாளிகளுக்கு, “நஞ்சற்ற உணவுப் பழக்கவழக்கம்” எனும் தலைப்பிலான விரிவுரை வழங்கும் நிகழ்வு, தம்பலகாமம் பிரதேச சபை மண்டபத்தில், இன்று (30) நடைபெற்றது
கிழக்கு மாகாண ஆளுநரின் வழிகாட்டலின் பேரில், தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் சம்பிக்க பண்டாரவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆளுநரின் இணைப்புச் செயலாளர், பேராசிரியர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.
5 hours ago
7 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
16 Nov 2025