2025 மே 19, திங்கட்கிழமை

நான்கு இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட் 

கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்குச்சட்டத்தால், அன்றாட வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கு உதவும் முகமாக. கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத, 4 இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி வைத்தார். 

இந்த நன்கொடையை, கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர்  ஏ.எம் ஹிதாயத்துல்லாஹ்விடம், நேற்று(16) கையளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X