அப்துல்சலாம் யாசீம் / 2018 ஒக்டோபர் 31 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, பெரியகுளம் காட்டுப் பகுதியில் அனுமதிப்பத்திரத்தின் நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றிய நபருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு, திருகோணமலை மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க, இன்று (31) உத்தரவிட்டார்.
சந்தேகநபர், சாம்பல்தீவு, இலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவரெனவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .