Niroshini / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
இலக்கிய கலாநிதி தமிழ் ஒலி கலாபூஷணம் அமரர் வ.அ. இராசரெட்னத்தின் 15வது நினைவு தின நிகழ்வும் நினைவுப்பேருரையும் மூதூர் அந்தோனியார் மகா வித்தியாலய லில்லி மண்டபத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு ஒய்வு நிலை அதிபரும் கவிஞருமான மூதூர் முகைதீன் தலைமையில் இடம்பெறவுள்ளன.
இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரட்னசிங்கம் கலந்து கொள்ளவுள்ளார்.
சிறப்பு விருந்தினராக டொக்டர் பஸ்தியான் பிள்ளை இருதய நாதன், கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் செ.யோகராசா ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago