2025 மே 03, சனிக்கிழமை

பணிப் பகிஷ்கரிப்பால் வைத்தியசாலைகள் ஸ்தம்பிதம்

Editorial   / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், தீஷான் அஹமட் 

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, திருகோணமலை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளின் உத்தியோகத்தர்கள், இன்று (08) பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையால், வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் யாவும் ஸ்தம்பித்தன.

மருந்தாளர், மருந்துக் கொடுப்பவர், மருந்துக் கலவையாளர், இரத்தப் பரிசோதகர், தாதி உத்தியோகத்தர்,  கதிர்வீச்சு தொழில்நுட்பவியாலளர் உள்ளிட்டோர், இந்தப் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X