2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பண்ணிசை மேம்பாட்டுக்கு சுருதிப் பெட்டிகள் வழங்கல்

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக், ஒலுமுதீன்  கியாஸ், அ.அச்சுதன்

திருகோணமலை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட அறநெறிப் பாடசாலை பொறுப்பாசிரியர்களுக்கு, சுருதி இசைப் பெட்டிகள், மாவட்டச் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாரவால் நேற்று (09)  வழங்கப்பட்டன. 

மாவட்டச் செயலாளரது அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராசா, உதவி மாவட்டச் செயலாளர் என்.பிரதீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பண்ணிசையை மேம்படுத்தும் நோக்கில், இந்து சமயக் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக இவை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .