Princiya Dixci / 2021 ஜூன் 01 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீட், ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியாக எம்.எஸ்.எம்.நிஹார் கடமையேற்றுள்ளார்
கிண்ணியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய கபில கால்லகே, பண்டாரவளை பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.
அவ்விடத்துக்கே, நிஹார் பதில் பொறுப்பதிகாரியாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
1 hours ago
02 Feb 2026
02 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
02 Feb 2026
02 Feb 2026