தீஷான் அஹமட் / 2017 டிசெம்பர் 02 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, தோப்பூர் முன்னம்பொடி வெட்டை பகுதியின் பிரதான வீதியின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை இனந்தெரியாத விஷமிகளால் திருடப்பட்டுள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் .
இது சம்மந்தமாக வியாழக்கிழமை மாலை பிரதேச மக்களால் மூதூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது சம்மந்தமான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
34 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago