2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பெண் உட்பட அறுவருக்கு மறியல்

Editorial   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 

திருகோணமலை – கந்தளாய், பேராறு பிரதேசத்தில் புதையல் தோன்றிய பெண்ணொருவர் உட்பட ஆறு பேரை இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க, வெள்ளிக்கிழமை (1) உத்தரவிட்டார்.

குருணாகல், மாவத்கம, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 45, 47, 62, 28, 20 வயதுடையவர்களே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள், பேராறு பகுதியில் பெண்ணொருவரின் வீட்டில் 13 அடி ஆழத்தில் புதையல் தோன்றிக்கொண்டிருந்த போதே, கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X