2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பெயர்ப் பலகை பொறித்தமைக்கு மக்கள் பாராட்டு

Editorial   / 2017 நவம்பர் 18 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.நௌபர்

திருகோணமலை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்றான் மஹ்ரூப், தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து   தோப்பூர் பிரதேசத்தின் உள்ளூர் வீதிகளுக்கான பெயர்ப் பலகை பொறிக்கும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டமைக்கு பொது மக்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X