2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பொலிஸ் பொறுப்பதிகாரி பொறுப்பேற்றார்

Editorial   / 2021 நவம்பர் 09 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியாக எச்.ஏ.எஸ்.கே.ஜயரத்தின தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

பொலிஸ் திணைக்களத்தில் 21 வருட சேவையை நிறைவு செய்துள்ள ஜயரத்தின, அம்பாறை, மட்டக்களப்பு, குருநாகல் மற்றும் புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப் படை பிரிவு போன்றவற்றில் கடமையாற்றியுள்ளார்.

திருகோணமலை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் கொட்டாவெஹர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X