Editorial / 2018 நவம்பர் 08 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட், அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
திருகோணமலை, கந்தளாய் தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் போலி நாணயத் தாள்களுடன் இளைஞர் ஒருவரை இன்று (08) காலை கைது செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர், தம்பலகாமம் தாயிப் நகரைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் எனவும், இவரிடமிருந்து பத்து 5000 ரூபாய் நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
16 minute ago
17 Mar 2026
17 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
17 Mar 2026
17 Mar 2026