Suganthini Ratnam / 2015 நவம்பர் 24 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நஹீம் முஹம்மட் புஹாரி
இலங்கை போக்குவரத்துச் சபையின் மூதூர் சாலையின் ஏற்பாட்டில் சேருவில பஸ் நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம்வரை புதிய பஸ் சேவை திங்கட்கிழமை (23) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தினமும் முற்பகல்; 11 மணிக்கு சேருவில பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் பஸ் மூதூர், கிண்ணியா, குருநாகல், நாரம்பல ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சென்றடையும். அவ்வாறே, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படும் பஸ் பிற்பகல் ஒரு மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சேருவில ஊடாக மூதூர் சாலையை வந்தடையுமென மூதூர் சாலை முகாமையாளர் எம்.நௌபீல் தெரிவித்தார்.
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago