Niroshini / 2015 நவம்பர் 03 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி
தோப்பூர்,உல்லைக்குளம் பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் 'செவட்ட செவன' திட்டத்தின் கீழ் தனியாட்களுக்குச் சொந்தமான ஒப்ப காணிகளில் 25 வீடுகள் அமைக்கப்படவுள்ளமைக்கு காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது தொடர்பில் ஆராய்வதற்காக இன்று செவ்வாய்க்கிழமை தோப்பூர் பெரிய பள்ளிவாயலுக்கு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.மகரூப் வருகை தந்தார்.
இதன்போது, காணிச் சொந்தக்காரர்களுடன் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் மூதூர் பிரதேச செயலாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இந்த வீட்டுத் திட்டத்தை உல்லைக்குளம் பகுதியில் பின்புறமாகவுள்ள அரச காணிகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago