ஒலுமுதீன் கியாஸ் / 2018 டிசெம்பர் 02 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா கல்வி வலயத்துக்குட்பட்ட அல் அதான் வித்தியாலயம், நேற்று (01) மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முதுபண்டா அறிவித்துள்ளார்.
இது தொடர்பான கடிதம், கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்துக்கும் கிண்ணியா வலயத் கல்வி அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்ககப்பட்டுள்ளது.
இதற்கமைய, இப்பாடசாலையில் உயர் தரத்தில் கலைப் பிரிவை ஆரம்பிப்பதற்கும் கட்டமைப்பு வகை "1 சி" (தரம் 1 தொடக்கம் 13 வரை) என வகைப்படுத்தவும் அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago