அப்துல்சலாம் யாசீம் / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட காக்காமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவில், மக்கள் சேவை நிலையமொன்று நேற்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
காக்காமுனை பிரதேசத்தில் இடம்பெறும் மரணங்களின் இறுதிக் கிரியைகளுக்குத் தேவையான பொருட்களை, இலவசமாக இவ்வமைப்பினூடாக வழங்குவதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.
அத்துடன், வசதி குறைந்த மக்களுக்கான குடிநீர் வசதி, மலசல கூடச் சலுகைகளையும் இவ்வமைப்பு ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago