2026 மார்ச் 19, வியாழக்கிழமை

மணல் எற்றிச்சென்ற மூவர் கைது

Editorial   / 2018 ஜனவரி 12 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட் 

 

சட்டவிரோதமானமுறையில் கிண்ணியாவிலிருந்து கொழும்புக்கு மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகன சாரதிகள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\

குறித்த மூவரும் நேற்று (11) இரவு கைது செய்ப்பட்டுள்ளனர் என கிண்ணியா பொலிஸார் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மூன்று சாரதிகளும் கிண்ணியா பொலிஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை கிண்ணியா பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .